Saturday, January 25, 2014

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-3]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-3 )



ஐயா பெருமாள் முருகன் ,


கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன] 

23 கட்டுரைகள்  உள்ள  இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின்   சமுக-அரசியல்  நிகழ்வுகளை  மிக  நூட்பமாக  ஆய்துள்ளது.

"வண்ண வண்ணப்  பூக்கள் " கட்டுரை திரு பெருமாள் முருகன் அவர்களின்  முதல்  பெருங்கதை  "ஏறு வெயில்" வெண் திரை நோக்கி  பயனித்த    கதை. திரு பாலு மகேந்திரா   ஏறு வெயிலை  திரைக்கு தெரிவு  செய்தது ;திரைக்கு பொருந்துமா என்ற  திரு பெமு வின்  ஐயம்; இறுதியில்  வாய்ப்பு கை நழுவி  போனதின்  கதை.தமிழ் திரைக்கு ஓரு "பதேர்  பன்சாலி" வாய்க்கவில்லை

"முதல்  கடிதம்"  கட்டுரை  சினேகிதி திரு பெமுவுக்கு எழுதிய முதல்  பதில் கடிதம் கிடைத்தும், கைக்கு கிடைக்காத "அறம் சார் நீதி  " சோகக்கதை. 


விமர்சனம் தொடரும்…

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: